மீண்டும் ஒரு கோவிட்-19 போருக்கு தயாராகுங்கள்! ஊழியர்களுக்கு ஷாங்காய் மருத்துவமனை அறிவுரை.!மீண்டும் ஒரு கோவிட்-19 போருக்கு தயாராகுங்கள் என்று ஷாங்காய் மருத்துவமனை அதன் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.