தோல்விகளையே வெற்றி படிக்கட்டுகளாக மாற்றிய ஜாக் மா -வின் வாழ்க்கை வரலாறுஜாக் மா குடும்பத்தின் இரண்டாவது குழந்தையாக செப்டம்பர் 10, 1964-ம் ஆண்டு சீனாவின் செஜியாங் நகரில் பிறந்தார். இவரை ஜாக் மா அல்லது மா யூன் என்று அழைப்பார்கள்.