குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லா இளம் தலைமுறை.! சீனாவில் சரியும் மக்கள் தொகை.!2023 உலக மக்கள் தொகை கணக்கீட்டின்படி இந்தியா 1.43 பில்லியன் (143 கோடி) மக்கள் தொகையுடன் முதலிடத்தில் உள்ளது. சீனா 1.4 பில்லியன் (140 கோடி) மக்கள் தொகையுடன்