பூமியை நெருங்கிய பெரிய ஆபத்து நீங்கியது.! பசுபிக் கடலில் விழுந்த சீன ராக்கெட் பாகங்கள்.!சீனா ஏவி, பூமியை நோக்கி வந்த ராக்கெட்டின் உதிரி பாகங்கள் பசுபிக் பெருங்கடலில் இன்று அதிகாலை விழுந்துவிட்டது.