பிரதமர் உட்பட 10,000 பேரை சீனா உளவு பார்த்த விவகாரம் – மாநிலங்களவையில் விவாதிக்க உத்தரவு.!சீன நிறுவனம் 10,000 பேரை உளவு பார்த்து வருவதாக வெளியாகியிருக்கும் தகவலை விவாதம் நடத்த மாநிலங்களவையில் உத்தரவு.