சீன இராணுவம் லடாக்கில் உள்ள 1000 சதுர கி.மீ. பரப்பளவு பகுதியை ஆக்கிரமித்துள்ளது.!லடாக்கில் 1000 சதுர கி.மீ. பரப்பளவு பகுதியை சீன இராணுவம் ஆக்கிரமித்து கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.