சீனா கண்டனம் !இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை...ராணுவ தளபதி கருத்துக்கு சீனா இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ராணுவ தினத்தை முன்னிட்டு நேற்று டெல்லியில் ராணுவ வீரர்களின் அணி வகுப்பு நடைபெற்றது.