சீனாவில் தினசரி 10 லட்சம் கோவிட் வழக்குகள்! புத்தாண்டில் இரட்டிப்பாக வாய்ப்பு.!சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினால் தினசரி 10 லட்சம் கோவிட் வழக்குகள் பதிவாகிறது எனவும் புத்தாண்டில் இரட்டிப்பாகலாம் எனவும் தகவல்.