"பயங்கரமான சீனா வைரஸை முற்றிலுமாக ஒழிப்போம்" – அதிபர் டிரம்ப் உரைகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த அதிபர் டிரம்ப், "பயங்கரமான சீனா வைரஸை முற்றிலுமாக ஒழிப்போம்" என தெரிவித்துள்ளார்.