100 மிஸ்டு கால்... பதறிய காதலன்.. 'லவ் பிரைன்' நோய் பாதித்த இளம்பெண்.!Love Brain Disorder : சீனாவில் 18 வயதான கல்லூரி மாணவிக்கு 'லவ் ப்ரைன்' எனும் வித்தியாசமான நோய் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.