கொரோனாவுக்கு பிறகு திறக்கப்பட்ட சீன பூங்காவில் தீ விபத்து – 13 பேர் உயிரிழப்பு!கொரோனாவுக்கு பிறகு திறக்கப்பட்ட சீன பூங்காவில் தீ விபத்து ஏற்பட்டதால், 13 பேர் உயிரிழந்துள்ளனர்.