முதல்முறையாக சீன மொழியில் ரீமேக் செய்யப்படும் தனுஷின் மெகா ஹிட் திரைப்படம்.!தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் சீன மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.