சீன செயலி மூலம் கந்து வட்டி வசூலித்து மோசடி செய்தது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. இந்த வழக்கில் இதுவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்த நிலையில், தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் இருந்து ஆவணங்களை பெற்று விசாரணை மேற்கொண்டு அமலாக்கத்துறை வருகின்றனர். சீன செயலி மூலம் கடன் தந்து டார்ச்சர் செய்ததாக 2 சீனர்கள் உட்பட 4 பேர் கைது செய்து சிறையில் உள்ளனர். இவர்களுக்கு 1000-க்கும் மேற்பட்ட சிம்கார்டு வழங்கியதாக 4 பேரை […]