திபெத்தில் "அசைக்க முடியாத கோட்டையை கட்ட வேண்டும் " – சீன அதிபர் ஜி ஜின்பிங் திபெத்தில் பிரிவினைவாதத்திற்கு எதிராக ஒரு "அசைக்க முடியாத கோட்டையை கட்ட வேண்டும் "என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.