ஒருவாரம் கெடு., போராட்டத்தை வாபஸ் பெற்ற சின்ன உடைப்பு கிராம மக்கள்.!நிலம் கையகப்படுத்துதல் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் சின்ன உடைப்பு பகுதி மக்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக மதுரை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு.! தண்ணீர் தொட்டி மீது ஏறிய பொதுமக்கள்.!மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சின்ன உடைப்பு கிராம பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.