நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!நாங்குநேரி மாணவன் சின்னதுரை மீது நிகழ்த்தப்பட்ட சாதிய ரீதியிலான தாக்குதலை தொடர்ந்து, இன்று மீண்டும் அவர் மீது தாக்குதல் நடந்துள்ளது.