மழை எதிரொலி : INDvNZ டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ரத்து!பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்க இருந்த இந்தியா - நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் டாஸ் போடாமலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது.
IND vs NZ : மைதானத்தில் வெளுத்து வாங்கும் மழை! தாமதமாகும் டாஸ்..! போட்டி எப்போது?இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் சின்னசாமி மைதானத்தில் தற்போது மழை பெய்து வருகிறது.