மயக்கநிலையில் சின்னதம்பி யானை!!ஒருவழியாக பிடிபட்டது!!திருப்பூர் மாவட்டம் கண்ணாடிப்புதூரில் முகாமிட்டிருந்த சின்னதம்பி யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.