சித்தி சீரியலில் நடித்ததால் பயங்கர திட்டு! நடிகை யுவராணி வேதனை!சென்னை : சினிமாவில் இளமையாக இருக்கும்போது ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வருவது போல கொஞ்சம் வயதாகி விட்டது என்றால், அந்த காலகட்டத்தில் வில்லி