மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.