பக்தர்களுக்கு நற்செய்தி...நாளை முதல் 5 நாட்கள் இங்கு செல்ல அனுமதி – வனத்துறை!பொதுவாக தமிழ் வருடப்பிறப்பில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தின் சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி