"நான் யாருக்கும் பயப்படவில்லை" கொரோனாவிலிருந்து மீண்ட 110 வயது மூதாட்டி.!110 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றிலிருந்து முற்றிலும் குணமடைந்தார்.