அடித்து நொறுக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள்.. ஆந்திரா தேர்தலில் பரபரப்பு.!Election2024 : ஆந்திர மாநிலத்தில் சித்தூர் வாக்குச்சாவடியில் இரு கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வாக்கு இயந்திரங்கள் உடைக்கப்பட்டன.
சித்தூரில் 50 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து – 8 பேர் உயிரிழப்பு, 45 பேர் காயம்!ஆந்திர மாநிலம் சித்தூரில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 45 பேர் காயம்.
ஆந்திர மாநில ஹட்சன் பால் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு! 20 பேர் மருத்துவமனையில் அனுமதி!ஆந்திர மாநில ஹட்சன் பால் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு.