மகா காளியாக உருவெடுத்த சியான் விக்ரம்.! "மகான்" பர்ஸ்ட் லுக் வெளியீடு.!விக்ரமின் 60 வது படத்திற்கு மகான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.