சியான் ரசிகர்களுக்கு காத்திருக்கும் வெறித்தனமான அப்டேட்.??சியான் 60 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகவுள்ளது.
சியான் 60 அப்டேட்.! மிரட்டலாக வெளியான புதிய போஸ்டர்.!சியான் 60 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வரும் 20-ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இனிதே நிறைவு..இன்றே அப்டேட்.! அசுர வேகத்தில் சியான் 60.!சியான் 60 படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.