சியான் -61 அப்டேட்..! பா.ரஞ்சித்துடன் கைகோர்க்கும் விக்ரம்.?விக்ரமின் 61 வது படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.