சுவையான சிக்கன் தோசை செய்வது எப்படி?நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவுகளை விரும்பி உண்ணுகின்றோம். அதில் காலையில் நாம் அதிகமாக தோசை, இட்லி போன்ற உணவுகளை தான் விரும்பி உண்பது உண்டு.