கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஊட்டியில் சாக்லேட் திருவிழா.!சாக்லேட் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவது வழக்கம். குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் ஹோம் மேட் சாக்லேட் தனி ருசி