காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை ; 144 தடை உத்தரவு !புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் காலரா பாதிப்பின் காரணமாக மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை
காரைக்காலில் காலராவால் இருவர் உயிரிழப்பு ! அவசர நிலையை பிரகடனம்புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அதிகரித்து வரும் காலரா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த இருவர் இணைநோய்களால் உயிரிழந்துள்ளனர்.