35 லட்ச ரூபாய் முறைகேடு...? "தினேஷ் மாஸ்டர் பதவி விலகனும்"..கொந்தளித்த சங்க உறுப்பினர்கள்!லியோ படத்துல 35 லட்ச ரூபா முறைகேடு செய்ததாக நடன இயக்குனர்கள் சங்கத்தின் தலைவரான தினேஷ் மாஸ்டர் மீது அடுக்கடுக்காக குற்றசாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.