செல்போன் மூலம் பேய் ஓட்டும் கிறிஸ்தவ பாதிரியார்கள்..!ரோம் நகரில், கிறிஸ்தவ பாதிரியார்களுக்கு செல்போன் மூலம் பேய் ஓட்டுவது குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.