இரவு முழுவதும் எனக்கு தூக்கமே வரவில்லை.! முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் உரை!முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் உரை.