இன்று முதல் 40 நாட்கள்... கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதுகிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் சாம்பல் புதனான இன்று தொடங்கியது.பேராலயங்களில் சிறப்பு பிரார்த்தனை.