கொள்ளையடித்த பணத்தை வீதியில் தூக்கி எரிந்து கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறிய தாடி வைத்த முதியவர்.!
அமெரிக்காவின் வயதான வெள்ளை தாடி வைத்த முதியவர் ஒருவர், கொலொராடோ ஸ்பிரிங்ஸில் உள்ள அகாடெமி வங்கியை நோட்டமிட்டு கடந்த திங்கட்கிழமை அன்று மதியம் கொள்ளையடித்தார்