LIVE: தமிழகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் முதல் திரையரங்குகளில் கட்டண உயர்வு வரை.!கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் முதல் திரையரங்கு பராமரிப்பு கட்டண உயர்வு வரை இன்றயை நாளின் முக்கிய செய்திகள் கீழே கொடுக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி உட்பட தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்!தமிழகம் முழுவதும் நள்ளிரவு முதலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு பரிசுகளையும், வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டனர்.