அமெரிக்காவில் கொலம்பஸ் சிலையின் தலையை துண்டித்து...ஏரியில் வீசும் போராட்டக்காரர்கள்.! காரணம் என்ன ?
மியாமி நகரத்தில் கொலம்பஸ் சிலை தகர்க்கப்பட்டது. ஏற்கனவே இதேபோல் வர்ஜீனியாவின் ரிச்மண்டில் உள்ள கொலம்பஸ் சிலை மக்கள் தகர்த்து ஏரிக்குள் கொண்டு வீசியுள்ளார்கள்