காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் கிறிஸ்டோபர் திலக் வேட்பாளராக அறிவிப்பு