வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது கால்களில் ஏற்பட்ட வீக்கத்தை அடுத்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதில், அவருக்கு Chronic Venous Insufficiency (நாள்பட்ட நரம்பு பற்றாக்குறை) எனப்படும் நரம்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டதாக வெள்ளை மாளிகை ஜூலை 17, 2025 அன்று அறிவித்தது. இந்த நோய், கால்களில் உள்ள நரம்புகளில் ரத்தம் தேங்குவதால், நரம்பு சுவர்களில் அழுத்தம் மற்றும் வீக்கம் அதிகரிக்க வழிவகுக்கிறது. இதயத்திற்கு ரத்தம் சரியாக திரும்பாததால் இந்த நிலை ஏற்படுவதாக […]