மட்டன் சுக்கானா இப்படி தான் இருக்கணும்...! 'கம கம' டிப்ஸ் இதோ!அசைவப்பிரியர்களின் மத்தியில் மட்டன் ஒரு தனி இடம் பிடித்துள்ளது .மட்டனை வைத்து குழம்பு மட்டும் அல்லாமல் கிரேவி, சூப், கோலா, பிரியாணி என பல வகைகள் தயார்