சர்வதேச புத்தகத் திருவிழா: 30 நூல்களை வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!சர்வதேச புத்தகத் திருவிழாவில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட 30 நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.