சிஐடி விசாரணைக்கு ஆஜரானார் முன்னாள் முதல்வர் எடியூரப்பா ..!!எடியூரப்பா: எடியூரப்பா முன்னாள் முதலவரான எடியூரப்பா அவர் மீது தொடுத்துள்ள போக்சோ வழக்கின் விசாரணைக்கு இன்று சிஐடி முன்பு ஆஜராகி இருக்கிறார்.