சிவாஜி கணேசனுடன் நடித்த சிஐடி சகுந்தலா காலமானார் – திரையுலகினர் இரங்கல்!சிஐடி சங்கர் படத்தில் ஜெய்சங்கர் ஜோடியாக நடித்ததன் மூலம் 'சிஐடி' என்கிற அடைமொழியைப் பெற்றார்.