கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம்- பிரதமர் மோடி உரை!இந்தியாவில் கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம் என சிஐஐ ஆண்டு கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி உரையாற்றினார்.