"24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி.," தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை.!தமிழ் திரைப்படங்கள் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் திரையிட வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.