நான் திருமணம் ஆன பின்னும் நடிக்கிறேன்... சினிமா உலகில் நீடித்து நிலைக்க முன்னணி நடிகை யோசனை...
நீடித்து நிலைக்க முன்னணி நடிகை அட்வைஸ். தமிழில் நல்ல பட வாய்ப்புகள் அமைந்துள்ளன எனவும் கருத்து. தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்ரேயா.