டிக்கெட் விலை 99 ரூபாய் மட்டுமே.! எங்கு? எப்போது தெரியுமா?டிக்கெட் விலை : வெறும் ரூ.99-க்கு மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் சினிமா பார்க்கலாம் என மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.