#BREAKING: இங்கு நாளை முதல் சினிமா படப்பிடிப்புக்கு தடை – தோட்டக்கலைத்துறைநீலகிரில் உள்ள சுற்றுலா தளங்களில் நாளை முதல் 3 மாதங்களுக்கு சினிமா படப்பிடிப்புகளுக்கு நடத்த தடை விதிப்பு.
நாளை முதல் திரைப்பட ஷூட்டிங்குக்கு அனுமதி.. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!தமிழகத்தில் நாளை முதல் திரைப்பட படபிடிப்புகள் தொடங்கலாம் என தமிழக அரசு தெரிவித்த நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
திரைப்பட படப்பிடிப்புகள் நடத்த தமிழக அரசு அனுமதி.!திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஒரே சமயத்தில் 75 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி.
தற்போது உள்ள சூழலில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்க இயலாது – அமைச்சர் கடம்பூர் ராஜுதற்போது உள்ள சூழலில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்க இயலாது.