தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தின் இயக்குநரின் தந்தை காலமானார்.!தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தின் இயக்குனரான வேல்ராஜ் அவர்களின் தந்தை வயது மூப்பு காரணமாக காலமானார்.