மெக்ஸிகோவில் வெள்ளப்பெருக்கு ஊருக்குள் புகுந்த கடல் நீர் ! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு !மெக்ஸிகோவில் ஏற்பட்ட புயல் காரணமாக மழை பெய்து வருகிறது. மெக்ஸிகோ மாநகரில் பஜா கலிபோர்னியா எனும் தீபகற்ப பகுதியில் மணிக்கு 121 கிலோ மீட்டர் வேகத்தில் புயல்