அரசு அச்சகத்தை மூட எதிர்ப்பு தெரிவித்து கோவையில் கடையடைப்புப் போராட்டம்!கோவை மாவட்டம் பெரியநாயக்கன் -பாளையத்தில் அனைத்து கட்சிகள் சார்பில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள பிரஸ்காலனி